2021 ஜூன் 16, புதன்கிழமை

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு:பிரபா,பொட்டு பெயர் நீக்கம்

Super User   / 2009 செப்டெம்பர் 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் மாற்றம் கொண்டுவருவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளன.


இவர்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே மேல் நீதிமன்றம் இவ் அனுமதியை வழங்கியுள்ளது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .