2021 ஜூன் 16, புதன்கிழமை

பிரிட்டிஷ் தூதரகம் கொகொனவுக்கு விஸா மறுப்பு

Super User   / 2009 செப்டெம்பர் 10 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நாவுக்கான நிரந்தரத்தூதுவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொகொனவுக்கு இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் விஸா வழங்க மறுத்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவரிடம் இன்று விளக்கம் கோரவுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .