2025 ஜூலை 12, சனிக்கிழமை

தயா மாஸ்டர்,ஜோர்ஜ் மாஸ்டர் பிணையில் விடுதலை

Super User   / 2009 செப்டெம்பர் 12 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர்,அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் நேற்று கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தீர்ப்புக்குப்பின் இவர்கள் இருவரும் இன்டர்கூலர் ஜீப் வண்டியில் கொண்டுசெல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .