2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு எதிரான அமெரிக்கருக்கு விஸா வழங்க இந்தியா மறுப்பு

Super User   / 2009 செப்டெம்பர் 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசுக்கு எதிரான கடும் விமர்சகர் எனக்கருதப்படும் அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் மனிதாபிமான சேவையாளரான எலின் ஷு ஸாண்டருக்கு வீஸா வழங்க இந்தியா மறுத்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளரான இவர் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பாக   இந்தியாவில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்துகொள்ள இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூயோர்க்கிலுள்ள இந்தியத்தூதரகம் இவருக்கான விஸாவை இரத்துச்செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .