2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை அரசுக்கு உதவுமாறு அரபு லீக்கிடம் பலஸ்தீனம் வலியுறுத்து

Super User   / 2009 செப்டெம்பர் 14 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என அரபு லீக் மாநாட்டை வலியுறுத்துவதென பலஸ்தீன தேசிய அதிகாரசபை

தீர்மானித்துள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,மீள்குடியேற்ற வசதிகளை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை

காணப்படுகிறது.இடம்பெயர்ந்தவர்களை வடக்குகிழக்கு மாகாணங்களில் மீளக்குடியமர்த்தும் பணிகளுக்கான புனர்நிர்மாணம்,அபிவிருத்தி

நடவடிக்கைகளுக்காக பூரண உதவிகளை வழங்குமாறு பலஸ்தீன அரசாங்கம் அரபு லீக் மாநாட்டிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .