2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இந்தியாவுக்கான அமெரிக்கத்தூதுவர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை

Super User   / 2009 செப்டெம்பர் 25 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான அமெரிக்கத்தூதுவர் டிம் ரோமர்,தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் கடந்த புதன்கிழமை இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பாக இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து இப்பேச்சுவார்த்தையில் முக்கியத்துவமளிக்கப்பட்டதாக அமெரிக்கத்தூதுவர் ரோமர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .