2021 ஜூன் 14, திங்கட்கிழமை

எம்.பீ பதவியிலிருந்து பஸில் ராஜபக்ஸ ராஜினாமா?

Super User   / 2009 ஒக்டோபர் 15 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருப்பதன் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதை ஜனாதிபதி ஆலோசகர் பஸில் ராஜபக்ஸ  இன்று உறுதிப்படுத்தினார்.

மாத்தளை,நொரிடேக் போர்ஸலைன் தொழிற்சாலையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய பஸில் ராஜபக்ஸ எதிர்வரும் 20 ஆம் திகதி தாம் பதவி விலகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .