2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ரணில்- பொன்சேகா செய்மதி ஊடாக பேச்சு

Super User   / 2009 ஒக்டோபர் 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க,தற்போது அமெரிக்காவுக்கு விஜயம்செய்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் செய்மதி ஊடாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்

.இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தாய்லாந்திலுள்ள புக்கெட் சர்வதேச விமான நிலையத்திலிருந்தும்,ஜெனரல் சரத் பொன்சேகா,வாஷிங்டன் டிசி யிலிருந்தும் செய்மதி உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .