2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜீஎஸ்பீ ஒருமைப்பாட்டை பேணுமாறு பிரிட்டன் வேண்டுகோள்

Super User   / 2009 ஒக்டோபர் 29 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீஎஸ்பீ பிளஸ் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியாது போனால்,அது இலங்கையை மட்டுமல்லாது,மனித உரிமைகள் பாதுகாப்பில் முன்னேறியிருக்கும் ஏனைய 14 உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு பேசுகையில் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மைக்கல் போஸ்டர் இதனை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .