2021 ஜூன் 14, திங்கட்கிழமை

புதிய பொலீஸ் மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம்

Super User   / 2009 நவம்பர் 02 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய புதிய பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இன்று நியமிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன தமது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து,பாலசூரியவின் நியமனம் இடம்பெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .