2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ராஜபக்ஸ இன்று வன்னி பிரதேசங்களுக்கு விஜயம்

Super User   / 2009 நவம்பர் 04 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

வன்னி,கிளிநொச்சி பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள வீரர்களையும் சந்திது பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்

.இன்று காலை இராணுவப்படைகளின் முன் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .