2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பொது அபேட்சகருக்கு ஆதரவு வழங்க ஜேவீபீ நிபந்தனை

Super User   / 2009 நவம்பர் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்தவரல்லாத ஒரு பொது வேட்பாளர் பிரேரிக்கப்பட்டால் ஆதரவு கொடுப்பது குறித்து ஜேவீபீ ஆலோசிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் எனப்படுபவர் ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டவராக மாத்திரம் இல்லாமல் சிவில் சமோகத்தினால் அங்கீகரிக்கப்பட்டவராகவும் இருக்க வேண்டும்என்றும் ஜேவீபீ நாடாளுமன்ற குழுத்தலைவர் அநுர குமார திஸாநாயக்கா மேலும் டெயிலி மிரர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .