2021 ஜூன் 16, புதன்கிழமை

எதிர்க்கட்சித்தலைவர் ரணில் புதுடில்லி பயணம்

Super User   / 2009 நவம்பர் 09 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அரசியல் நிலைமை மிகவும் குழப்பகரமான நிலையில் உள்ளதாக எதிக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் நேற்று தெரிவித்தார்.

இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காக விக்கிரமசிங்க புது டில்லிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

எதிக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க,இந்தியப்பிரதமர்,எதிர்க்கட்சித்தலைவி, பாதுகாப்பு ஆலோசகர் உட்பட உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .