2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

திறைசேரிச்செயலாளருடன் நீர் சபை பிரதிநிதிகள் பேச்சு

Super User   / 2009 நவம்பர் 12 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை நீர் விநியோக அதிகார சபை சார்ந்த தொழிற்சங்கம் திறைசேரிச்செயலாளரை இன்று நண்பகல் சந்திக்கவுள்ளது.

தமது பிரச்சினைகள்,கோரிக்கைகள் குறித்து இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம்,மின்சார சபை,துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்ததாக தொழிற்சங்க கூட்டு முன்னணி தொடர்ந்தும் தமது சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .