2021 ஜூன் 14, திங்கட்கிழமை

திருகோணமலையில் செய்மதி உபகரணம்,பிரபாகரனின் அல்பம் கண்டுபிடிப்பு

Super User   / 2009 நவம்பர் 18 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  பொலீஸாரின்  உதவியுடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுதலை புலிகளின் செய்மதி உபகரணங்கள் உட்பட மேலும் பல பொருட்களை கைபற்றியுள்ளனர்.

இன்று சேருநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.

செய்மதி தொலைபேசி உபகரணங்கள்,அன்டெனாக்கள்,இராணுவ சீருடைகள் ஆகியவற்றுடன் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்கும் என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .