2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

மக்கள் விருப்பத்துக்கு முக்கியத்துவம்-ஜெனரல் ஃபொன்சேக்கா

Super User   / 2009 நவம்பர் 24 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவை தாம் எடுக்கவுள்ளதாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில் அடுத்த ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதுபற்றி தாம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .