2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மங்கள தலைமையிலான சு.க மக்கள் பிரிவு ஃபொன்சேக்காவுக்கு ஆதரவு

Super User   / 2009 நவம்பர் 26 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கள சமரவீர தலைமையிலான சுதந்திர கட்சி மக்கள் பிரிவு ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் ஃபொன்சேக்காவுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இதனை உறுதிப்படுத்தினார்.

எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணியில் சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவும் ஓர் அங்கமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .