2021 ஜூன் 16, புதன்கிழமை

மீள்குடியேற்றம்:இலங்கை-இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சு

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்துரையாடியுள்ளனர்.

மியன்மார் வெளிவிவகார அமைச்சரினால் வழங்கப்பட்ட  விருந்துபசாரமொன்றின்போதே இவர்கள இருவரும்      சந்திதித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ரோகித்த போகொல்லாகமவிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டறிந்துகொண்டார்.

 

           

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .