2021 ஜூன் 14, திங்கட்கிழமை

பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

Super User   / 2009 டிசெம்பர் 14 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஇடங்களில் காணப்படும் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை   அகற்றுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனக்கு உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய நேற்று அறிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பின்போதே அவர் இந்த உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்கள் நடைபெறவேண்டுமென ஜனாதிபதி கூறியதாகவும் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .