Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்தின் கிளவுட் அமைப்பில் (State Cloud System) இருந்த சிக்கல் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்டிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம்.
அரச கிளவுட் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 34 அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago