2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி வேட்பாளராக 'மயோன் முஸ்தபா'

Super User   / 2009 டிசெம்பர் 14 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக தான் போட்டியிடவிருப்பதாக பிரதி உயர் கல்வியமைச்சர் எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை இராஜினமாச் செய்யவிருப்பதாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.

எதிர்வரும் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவிருக்கும் தனது விருப்பத்தை  ஜனாதிபதியிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருந்தாகவும் எம்.எம்.முஸ்தபா குறிப்பிட்டார்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .