2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நெல்சன் பெரேராவின் வேட்புமனு நிராகரிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முற்போக்கு முன்னணிக் கட்சி வேட்பாளரான நெல்சன் பெரேரா தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

இலங்கை முற்போக்கு முன்னனிக் கட்சியின் வேட்புமனுப் பத்திரம் முரணான வகையில் அமைந்திருந்ததாலேயே அதனை நிராகரித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .