Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 147 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டுனித் வெல்லலாகே (3), மகேஷ் தீக்ஷன (2), துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்கவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பில் ஸோல்ட் 62 (40), வில் ஜக்ஸ் 21 (14), ஹரி ப்றூக் 14 (07), ஜேமி ஒவெர்ட்டன் ஆட்டமிழக்காமல் 10 (10) ஓட்டங்களைப் பெற்றனர்.
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago