2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நீண்டகாலம் சேவையாற்றிய வைத்தியர் பி.ஆர்.அந்தோனிஸ் காலமானார்

Super User   / 2009 டிசெம்பர் 18 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியத்துறையில் நீண்டகாலம் சேவையாற்றிய வைத்தியரான பி.ஆர்.அந்தோனிஸ் நேற்றுக் காலை தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

வைத்தியர்  பி.ஆர்.அந்தோனிஸ் உயிரிழக்கும்போது 98 வயதாகும். இவரது இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, முன்னாள்ப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவிற்கு 6 மணித்தியால சத்திர சிகிச்சையை  வைத்தியர் பி.ஆர்.அந்தோனிஸ் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .