2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புலிகளின் கப்பல் கொழும்பில்:கடற்படை தகவல்

Super User   / 2009 டிசெம்பர் 21 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான 'பிறின்சஸ் கிறிஸ்ரினா' ஆயுதக் கப்பல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுதலைப்  புலிகள் அமைப்பின்ஆயுத விநியோகத்தவரான தடுப்புகாவலிலிருக்கும்  கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டிருப்பதாக கடற்படை அலுவலகம் தெரிவித்துள்ளது.

83அடி நீளமுடைய இந்தக் கப்பல் பனாமா நாட்டுக் கொடியுடன் காணப்பட்டதாகவும்  கடற்படை அலுவலகம் குறிப்பிட்டது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .