2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய மூவர் புலிகள் என அடையாளம்

Super User   / 2009 டிசெம்பர் 23 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக  இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து படகை இடைமறித்தபோதே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 225 தமிழர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதை இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவிலிருக்கும் இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியிருப்பதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சேனகா வலகம்பாய தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .