2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இலங்கை-இந்தியா பேச்சு

Super User   / 2009 டிசெம்பர் 30 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது தொடர்பில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸாரசமரசிங்கவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றதாக கடற்படைப் பேச்சாளர் அதுல செனரத் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இந்த சந்திப்பு சினேகபூர்வமாகவே அமைந்ததெனவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .