2021 ஜூன் 16, புதன்கிழமை

பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

Super User   / 2010 ஜனவரி 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவித்தலை விடுத்தார்.

இந்த நிலையில்,  கடந்தகால நடவடிக்கைகளைக் கவனத்திற்கொண்டு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  தமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்கமாட்டாதெனவும் இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .