2021 ஜூன் 16, புதன்கிழமை

பொன்சேகாவுக்கான மேலதிக பாதுகாப்பு ஏற்பாடு நிராகரிப்பு

Super User   / 2010 ஜனவரி 08 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல்ப் பிரசார நடவடிக்கைகளுக்கென வழங்கப்பட்டிருக்கும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும்படி தேர்தல்கள் ஆணையாளரால் சிபாரிசு செய்யப்பட்டிருந்ததுடன், எனினும், இதனை ஜனாதிபதி மறுத்திருந்தாகவும் சரத் பொன்சேகா கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .