2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தமிழகத்தில் இலங்கை சபாநாயகர் மீது தாக்குதல்

Super User   / 2010 ஜனவரி 10 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தமிழ் நாட்டிற்கு சென்றிருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார மத வழிபாடுகளை மேற்கொள்வதற்காக மயிலாப்பூரிலுள்ள இந்து ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின்  ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதலை நடத்தியதாக சன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலையடுத்து, டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார மிகுந்த பாதுகாப்புடன் அங்கிருந்து  வெளியேற்றப்பட்டதாக சன் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .