2021 ஜூன் 17, வியாழக்கிழமை

காலிமுகத்திடல் பிரதான வீதியூடாக வாகன போக்குவரத்திற்கு அனுமதி

Super User   / 2010 ஜனவரி 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டிக்கும், புறக்கோட்டைக்கும் இடையிலான காலிமுகத்திடல் பிரதான வீதி இன்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில், காலிமுகத்திடல் வீதியில் காலை 6 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவத் தலைமையகம் மற்றும் ஜனாதிபதிச் செயலகம்   அமைந்திருக்கும்  வீதி தொடர்ந்து மூடப்படிருக்குமெனவும் பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன குறிப்பிட்டார்.  

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .