2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் முடிவு

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே   பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய இதனைக் கூறினார்.

அத்துடன், நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக அரசியல் அலுவலகங்கள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் அகற்றப்படும்  எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .