2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கையின் தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகளை எண்ணும் இடங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ளவிருப்பதாக இலங்கைக்கு  வருகை தந்திருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு இயலுமானவரை வாக்களிப்பு நிலையங்களுக்கு  நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், வடக்கிலும் இதைப் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடவிருப்பதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .