2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கி சூடு; பொலிஸார் எச்சரிக்கை

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்  மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுமென  பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் கீழ்   இதனைஅமுலாக்குவதற்கான அதிகாரம்  இருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான   சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் காமினி நவரட்ன குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .