2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வவுனியாவில் கைக்குண்டு தாக்குதல்

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் இன்று காலை வெவ்வேறு இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்  இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்தக் குண்டுத் தாக்குதலின்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த ஒருவர் இரு வேறிடங்களில் கைக்குண்டுகளை வீசியதாக வவுனியாப் பொலிஸார் குறிப்பிட்டன.

இந்தந் சம்பவம் தொடர்பில் வவுனியாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .