2021 ஜூன் 16, புதன்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் தேர்தல் வன்முறைகள்

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சில பகுதிகளில் சிறிய அசாம்பாவிதங்கள் இன்று காலை இடம்பெற்றிருப்பதாக  கபே அமைப்புத் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அசாம்பாவிதங்கள்
இடம்பெற்றிருப்பதாக  நீதியானதும்,  நியாயமானதுமான தேர்தலைக்
கண்காணிக்கும் கபே அமைப்பு குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .