2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பு

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இடம்பெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹம்பாந்தோட்டை வாக்களிப்பு நிலையத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான   ஹம்பாந்தோட்டையிலுள்ள மடமுலன ராஜபக்ஸ வித்தியால வாக்களிப்பு நிலையத்திலேயே   அவர் தனது வாக்கினை அளித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஸவுடன்   பாரியார்  ஷிராந்தி ராஜபக்ஸ மற்றும் இரு புதல்வர்களும் உடன் சென்று வாக்களித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .