2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்?

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறினார்.

இன்னும் சில நாள்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும்   அரசாங்கம்  குறிப்பிட்டது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் பாராளுமன்றத்திற்கான காலஎல்லை முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .