2021 ஜூன் 16, புதன்கிழமை

'லங்கா'பத்திரிகை ஆசிரியர் கைது

Super User   / 2010 ஜனவரி 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வாரந்தோறும் வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்றான 'லங்கா'பத்திரிகையின் ஆசிரியரான சந்தன சிறிமல்வத்த இன்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட கட்டுரையொன்று தொடர்பாக இன்று காலை அவர் விசாரனைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.அரசாங்க உயர் அதிகாரிகள் குறித்து அக்கட்டுரையில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக ஜேவீபீ தெரிவித்திருந்தது.

இதேவேளை,இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும சந்தர்ப்பத்தில் லங்கா' பத்திரிகை அலுவலகம் தற்போது  சோதனையிடப்பட்டுக்கொண்டிருப்பதாக நம்ப த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .