2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

எம்.பி பதவியிலிருந்து டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா?

Super User   / 2010 ஜனவரி 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் யாழ். மாவட்ட மக்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களிக்காதது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,தமது ராஜினாமா குறித்து ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தமது முடிவை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தேவானந்தா டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .