2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கா படைகளின் பிரதானியாக நியமனம்

Super User   / 2010 ஜனவரி 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கா படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவியை வகித்த மேஜர் ஜெனரல் மென்டக சமரசிங்க கூட்டுப்படைகளின் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இராணுவத்தில் பல புதிய மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக முன்னர் புனருத்தாரன ஆணையாளர் நாயகமாக பதவி வகித்தார்.

மென்டக சமரசிங்க,முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு  ஆதரவானவர் எனக்கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .