2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சுவிஸ் பெண் பத்திரிகையாளர் மீதான வெளியேற்ற உத்தரவு நீக்கம்

Super User   / 2010 பெப்ரவரி 01 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் நாட்டு பெண் பத்திரிகையாளரை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த  உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் செய்தி சேகரிப்புக்காக  மேற்படி சுவிஸ் நாட்டு  பெண் பத்திரிகையாளர் இலங்கை வந்திருந்தார்.  குறித்த பத்திரிகையாளரின் விஸாவை ரத்துச்செய்யுமாறு  கடந்த 29ஆம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் தலையீட்டினால்  மேற்படி  உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .