2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மனித உரிமைகளுக்கான தேசிய செயல்திட்டம்;விரைவில் வெளியிட அரசு நடவடிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 03 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகளின் பாதுகாப்புக்கும், மேம்பாட்டுக்குமான தேசிய திட்டத்தின் முதல் நகல் பிரதியின் பணிகள்  விரைவில் பூர்த்திசெய்யப்படவுள்ளது.

கூட்டிணைக்கப்பட்ட இத் திட்டத்தின் முதல் நகல் பிரதி அனர்த்த நிவாரணசேவைகள், மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் உட்பட பொதுமக்கள், இது தொடர்பான விடயத்தில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களிடமும் முதல் நகல்ப் பிரதி வழங்கப்படவிருப்பதாக அனர்த்த நிவாரணசேவைகள், மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்தது.

முதலாவது மாதிரி நகல் பிரதி அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .