2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வெற்றிமிகு இலங்கையை உருவாக்க சர்வதேச சமூகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

Super User   / 2010 பெப்ரவரி 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிகரமானதோர் இலங்கைக்காகவும்,சமாதானத்தை கட்டியெழுப்பதற்காகவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகையின் கருத்துக்களப்பகுதியில் இது வெளியிடப்பட்டிருந்தது.

ஜனவரி 26ஆம் திகதியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியானது உலகில் இலங்கையை சக்திமிக்க ஒரு நாடாக மாற்றுவதற்கு வழி வகுத்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .