2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜனாதிபதி கொலை முயற்சி; ஊடகவியலாளர் விசாரணை

Super User   / 2010 பெப்ரவரி 08 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்யும் சதிமுயற்சி தொடர்பில் பல ஊடகவியலாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவேளை,  அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களிடமே இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

பல ஊடகவியலாளர்கள் குறித்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இராணுவத்திலிருந்து வெளியோர் தொடர்பில் விசாரைணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .