2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

கண்டியில் கண்காட்சியை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகை

Super User   / 2010 பெப்ரவரி 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

4வது ஆண்டாகவும் தேசிய ரீதியிலான 'தேசத்தின் மகுடம்' கண்காட்சி கண்டி மாநகரில் தற்பொழுது நடைபெற்றுவருகிறது.

இந்தக் கண்காட்சியை கண்டுகளிப்பதற்காக நாட்டின் நாலாபுறங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான   மக்கள் தினமும் வந்தவண்ணமுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான 'தேசத்தின் மகுடம்'  கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதி முடிவடையவுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .