2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் பொன்சேகா விவகாரத்தில் நீதியுடன் செயற்பட இந்தியா வலியுறுத்தல்

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விவகாரத்தில் நீதியாக செயற்படுமாறு இலங்கையிடம் இந்தியா நேற்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அயல் நாடு என்ற வகையிலும், நட்பு நாடு என்ற வகையிலும் இவ்வாறு வலியுறுத்தியிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனநாயக நாடு என்ற வகையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென  நம்புவதாகவும் இந்திய குறிப்பிட்டுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .