2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பொதுத்தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பேச்சு-ரணில் விக்கிரமசிங்க

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.

தேர்தலில் பொதுக் கூட்டணியொன்றை அமைப்பது குறித்து ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

  Comments - 0

 • Rifkhan Monday, 15 February 2010 05:10 PM

  it is good work

  Reply : 0       0

  வீரபாண்டிய கட்டபொம்மன் Monday, 15 February 2010 05:43 PM

  எதிர் கட்சிகள் தனது சக்தியை இன்னும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அது ஒன்றுதான் ஜனநாயகத்தை உறுதிபடுத்தும்.

  Reply : 0       0

  smn Monday, 15 February 2010 06:03 PM

  sooner the better.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .