2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சனத் ஜயசூரிய முடிவு

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என இலஙகை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

  Comments - 0

 • sarath Monday, 15 February 2010 09:20 PM

  This will be your end...

  Reply : 0       0

  maaya Monday, 15 February 2010 10:29 PM

  you too Sanath?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .