2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் மருமகனை கைதுசெய்ய உத்தரவு

Super User   / 2010 பெப்ரவரி 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனுன திலகரட்னவின் தாயாரின் பெயரில் இருவேறு வங்கிகளில் ரூபா 8 மில்லியன் கணக்கு வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  Comments - 0

  • Thabesh Tuesday, 16 February 2010 04:00 PM

    இனி சரத்தின் குடும்பம் தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .